Published : 05 Jan 2017 10:27 AM
Last Updated : 05 Jan 2017 10:27 AM

இவரைத் தெரியுமா?- டேனியல் இகே

மின்னணு இசை நிறுவனமான ஸ்பாட்டிபை நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

14-வது வயதிலேயே டிரேடேரா என்ற நிறுவனத்தை தொடங்கியவர். போர்ப்ஸ் வெளியிட்ட 30 வயதுக் குள்ளான சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர்.

ஸ்டார்டால் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

2006-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை எம் டோரண்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

2012-ம் ஆண்டு வெளியிடப்பட்ட பிரிட்டிஷ் பணக்காரர்கள் பட்டியலில் 395-வது இடத்தை பிடித்தவர்.

இவரது தற்போதைய சொத்துமதிப்பு 40 கோடி டாலர்.

கிடார் வாசிக்கும் திறமை கொண்டவரான இவர் உலகின் முன்னனி இசைக் குழுக்களையும் வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x