Published : 11 Nov 2014 05:28 PM
Last Updated : 11 Nov 2014 05:28 PM

தங்கம், வெள்ளி விலை சரிவு

தங்கம் விலை இன்று (செவ்வாய்க்கிழமை) சவரனுக்கு ரூ.328 குறைந்தது.

சென்னையில் இன்றைய வர்த்தக நிலவரப்படி 22 காரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.2,424 ஆக இருந்தது.

22 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.328 குறைந்து ரூ.19,932 என்றும் 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.430 குறைந்து ரூ.25,930 என்றும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் இன்று குறைந்தது. சில்லறை விற்பனைக்கான வெள்ளி ஒரு கிராம் விலை 40 காசுகள் குறைந்தது. பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.395 குறைந்து கிலோ ரூ.34,535-க்கு விற்பனையாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x