Published : 05 Apr 2023 05:36 AM
Last Updated : 05 Apr 2023 05:36 AM

நல்லதே நடக்கும்

05-04-2023

சுபகிருது 22 பங்குனி

புதன்கிழமை

திதி: சதுர்த்தசி காலை 9.13 வரை. பிறகு பௌர்ணமி.
நட்சத்திரம்: உத்திரம் காலை 11.16 வரை. பிறகு அஸ்தம்.
நாமயோகம்: துருவம் மறுநாள் பின்னிரவு 3.09 வரை. பிறகு வ்யாகாதம்.
நாமகரணம்: வணிசை காலை 9.13 வரை. பிறகு பத்திரை.
நல்லநேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-10.
யோகம்: அமிர்தயோகம் காலை 11.16 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.02.
அஸ்தமனம்: மாலை 6.20.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 5,7,9
சந்திராஷ்டமம் சதயம், பூரட்டாதி

ராகு காலம் மதியம் 12.00-1.30
எமகண்டம் காலை 7.30-9.00
குளிகை காலை 10.30-12.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x