Published : 04 Nov 2020 05:55 AM
Last Updated : 04 Nov 2020 05:55 AM

நல்லதே நடக்கும்

04--11-2020

புதன்கிழமை

சார்வரி

19

ஐப்பசி

திதி: சதுர்த்தி பின்னிரவு 2.58 மணி வரை. அதன் பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: மிருகசீரிஷம் பின்னிரவு 3.26 மணி வரை. பிறகு திருவாதிரை.

நாமயோகம்: பரிகம் காலை 6.37 மணி வரை. அதன் பிறகு சிவம்.

நாமகரணம்: பவம் பிற்பகல்2.28 மணி வரை. அதன் பிறகு பாலவம்.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.03

சூரியஅஸ்தமனம்: மாலை 5.41.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 4, 6

சந்திராஷ்டமம்: அனுஷம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x