Published : 05 May 2023 05:36 AM
Last Updated : 05 May 2023 05:36 AM

நல்லதே நடக்கும்

05-05-2023

சோபகிருது 22 சித்திரை

வெள்ளிக்கிழமை

திதி: பௌர்ணமி இரவு 11.14 வரை. பிறகு தேய்பிறை பிரதமை.
நட்சத்திரம்: சுவாதி இரவு 9.49 வரை. பிறகு விசாகம்.
நாமயோகம்: சித்தி காலை 9.26 வரை. பிறகு வய்தீபாதம்.
நாமகரணம்: பத்திரை காலை 11.38 வரை. பிறகு பவம்.
நல்லநேரம்: காலை 6-9, மதியம் 1-3, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம்
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரியஉதயம்: சென்னையில் காலை 5.46.
அஸ்தமனம்: மாலை 6.24.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 1,5,8
சந்திராஷ்டமம் உத்திரட்டாதி, ரேவதி

ராகு காலம் காலை 10.30-12.00
எமகண்டம் மாலை 3.00-4.30
குளிகை காலை 7.30-9.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x