Published : 29 Apr 2023 05:34 AM
Last Updated : 29 Apr 2023 05:34 AM

நல்லதே நடக்கும்

29-04-2023

சோபகிருது 16 சித்திரை

சனிக்கிழமை

திதி: நவமி மாலை 6.30 மணி வரை. அதன் பிறகு தசமி.
நட்சத்திரம்: ஆயில்யம் நண்பகல் 12.54 வரை. அதன் பிறகு மகம்.
நாமயோகம்: கண்டம் காலை 10.38 மணி வரை. பிறகு விருத்தி.
நாமகரணம்: கௌலவம் மாலை 6.30 மணி வரை. பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00
யோகம்: மந்தயோகம் நண்பகல் 12.54 வரை. பிறகு அமிர்தயோகம்
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.50
அஸ்தமனம்: மாலை 6.23

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 2, 4, 6
சந்திராஷ்டமம் பூராடம், உத்திராடம்

ராகு காலம் காலை 9.00-10.30
எமகண்டம் மதியம் 1.30-3.00
குளிகை காலை 6.00-7.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x