Published : 01 Apr 2024 05:15 AM
Last Updated : 01 Apr 2024 05:15 AM

நல்லதே நடக்கும்

01.04.2024

சோபகிருது 19 சோபகிருது

திங்கள்கிழமை

திதி: சப்தமி இரவு 9.10 மணி வரை, பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: மூலம் இரவு 11.12 வரை, பிறகு பூராடம்.
நாமயோகம்: வரீயான் இரவு 8.25 வரை, பிறகு பரிகம்.
நாமகரணம்: பத்திரை காலை 9.26 வரை, பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.00, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-7.00.
யோகம் : சித்தயோகம் இரவு 11.12 வரை, பிறகு மந்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.04 அஸ்தமனம்: மாலை 6.20

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 2, 5
சந்திராஷ்டமம் ரோகிணி

ராகு காலம் காலை 7.30-9.00
எமகண்டம் காலை 10.30-12.00
குளிகை மதியம் 1.30-3.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x