Published : 04 Oct 2023 05:40 AM
Last Updated : 04 Oct 2023 05:40 AM

நல்லதே நடக்கும்

04-10-2023

சோபகிருது வருடம் 17 புரட்டாசி

புதன்கிழமை

திதி: சஷ்டி மறுநாள் அதிகாலை 5.40 வரை. பிறகு சப்தமி.
நட்சத்திரம்: ரோகிணி மாலை 6.27 வரை. பிறகு மிருகசீரிஷம்.
நாமயோகம்: சித்தி காலை 6.40 வரை. வ்யதீபாதம் மறுநாள் அதிகாலை 5.43 வரை. பிறகு வரியான்.
நாமகரணம்: கரசை மாலை 5.30 வரை. பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58. அஸ்தமனம்: மாலை 5.57.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 3,4,5
சந்திராஷ்டமம் சித்திரை, சுவாதி

ராகு காலம் மதியம் 12.00-1.30
எமகண்டம் காலை 7.30-9.00
குளிகை காலை 10.30-12.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x