Published : 08 Aug 2023 05:40 AM
Last Updated : 08 Aug 2023 05:40 AM

நல்லதே நடக்கும்

08-08-2023

சோபகிருது 23 ஆடி

செவ்வாய்க்கிழமை

திதி: அஷ்டமி மறுநாள் பின்னிரவு 3.53 வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: பரணி மறுநாள் பின்னிரவு 1.33 வரை. பிறகு கார்த்திகை.
நாமயோகம்: கண்டம் மாலை 4.42 வரை. பிறகு விருத்தி.
நாமகரணம்: பாலவம் பிற்பகல் 3.59 வரை. பிறகு கௌலவம்.
நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.55.
அஸ்தமனம்: மாலை 6.33.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 5,7,8
சந்திராஷ்டமம் அஸ்தம், சித்திரை

ராகு காலம் மாலை 3.00-4.30
எமகண்டம் காலை 9.00-10.30
குளிகை மதியம் 12.00-1.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x