Published : 05 Aug 2023 05:40 AM
Last Updated : 05 Aug 2023 05:40 AM

நல்லதே நடக்கும்

05-08-2023

சோபகிருது 20 ஆடி

சனிக்கிழமை

திதி: சதுர்த்தி காலை 9.42 வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: உத்திரட்டாதி மறுநாள் பின்னிரவு 2.55 வரை. பிறகு ரேவதி.
நாமயோகம்: சுகர்மம் இரவு 11.13 வரை. பிறகு திருதி.
நாமகரணம்: பாலவம் காலை 9.42 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-1, மாலை 5-8, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் மறுநாள் பின்னிரவு 2.55வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.54.
அஸ்தமனம்: மாலை 6.35.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 2,4,5
சந்திராஷ்டமம் மகம், பூரம்

ராகு காலம் காலை 9.00-10.30
எமகண்டம் மதியம் 1.30-3.00
குளிகை காலை 6.00-7.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x