என்.சுஜாதா
பள்ளி மாணவர்களுக்கான ‘அரும்பு’ மாத இதழில் உதவி ஆசிரியராக இருந்து இயற்பியல் துறையில் நிகழும் புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்த கட்டுரைகள் பல எழுதி இருக்கிறார்.
சென்னையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), மெய்நிகர் முதலான அதி நவீனத் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டமென்பொருள் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார்.