முனைவர் மனோலஷ்மி பாண்டியராஜன்

சென்னை பல்கலைக்கழக, தொலைதூரக் கல்வி மையத்தில் இதழியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றுகிறார். கொரிய திரைப்பட (Hallyu wave-popular culture) ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆண்டாள் அருகன் என்ற புணைப் பெயரில் இவர் புதினங்களும் எழுதியுள்ளார். ‘நீலவானம்’, ‘விளையாட இது நேரமா?’, ‘என்னை அறியேன், தன்னை அறியாள், ‘கவினின் கவினல்’, ‘இப்படிக்கு காதலுடன்’, ‘என் இதய வானின் ஒற்றை விண்மீன் நீ’ ஆகிய நாவல்களின் ஆசிரியர். இவரது படைப்புகளை www.saaranovels.com என்ற தளத்தில் வாசிக்கலாம்.
Connect:
முனைவர் மனோலஷ்மி பாண்டியராஜன்
Hindu Tamil Thisai
www.hindutamil.in