‘திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு எத்தனை மார்க்?’, ‘பாமக தேர்தல் அறிக்கைக்கு எத்தனை மார்க்?’ என்று ‘தி இந்து’ இணையதளத்தில் கருத்துக் கேட்டு அதனைப் பதிவுசெய்திருந்தீர்கள். இப்போது ஒவ்வொரு கட்சியின் தேர்தல் அறிக்கையின் நிறைகுறைகளை அலசும் வகையில் கட்டுரைகள் எழுதுவது நல்ல விஷயம்.
‘தி இந்து’வின் பணி தொடரட்டும்!
- பால சின்னையா, பரமக்குடி.
குடிநீரா.. கிரிக்கெட்டா?
காலத்திற்கேற்ற பதிவு ‘கிரிக்கெட்டைப் பந்தாடிய தண்ணீர்’ என்ற தலையங்கம். இந்த தண்ணீர் அரசியலில் ஒவ்வொரு தனி மனிதரும் தன்னளவில் பெரும் சிக்கனத்தைக் கடைப்பிடிதால்தான் தண்ணீர் பிரச்சினையை ஓரளவேனும் சமாளிக்க இயலும்.
- எஸ்.சொக்கலிங்கம், கொட்டாரம்.
முக்கிய செய்திகள்
சினிமா
15 mins ago
தமிழகம்
22 mins ago
வலைஞர் பக்கம்
25 mins ago
தமிழகம்
38 mins ago
சினிமா
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago