நெட்டிசன் நோட்ஸ்: ‘2.0’ ட்ரெய்லர் - தமிழ் சினிமாவுக்கு மாபெரும் பெருமை

By செய்திப்பிரிவு

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில்  ‘2.0’ படத்தின் டிரெய்லர் இன்று (சனிக்கிழமை வெளியாகியது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைட்ய நெட்டிசன் நோட்ஸில் ...

 

V.திஷானுஜன்

‏தமிழ்சினிமாவிற்கு மாபெரும் பெருமையையும் கௌரவத்தையும் தேடித்தந்திருக்கின்றது 2.0

 

புலி

‏டீசர்ல காட்டுனதே தான் ட்ரெய்லர்லயும் காட்டிருக்கானுக

 

புதிய பறவை    ️

செல்போன் டவரால சிட்டுக்குருவி இனம்லாம் அழிஞ்சத வைச்சி அதுங்க ரிவென்ஜ் எடுத்தா எப்படி இருக்கும்ன்றது தான் கதையா இருக்கும் 2.0

 

அருண்ஹாசன்

ஏன்டா செல்போன் டவர்னால  பறவைகள் சாகுது சொல்றதுக்காடா இத்தனை கோடிய செலவு பன்னி படம் எடுத்துருக்கீங்க

இதுக்கு ப்ராட்பேன்ட் மாதிரி க்ரவுண்ட்ல கேபிள் குடுத்து நெட்வொர்க் வரமாதிரி செட் பன்னிருக்கலாமேடா....

 

Parasaran

ரஜினி அவர்கள் நடித்த படங்களில் இந்த படம் ஒரு மைல்கல்லாக இருக்கும்

 

குமரித்தமிழன்

குடுக்கிற தெய்வம் கூரைய பிச்சிட்டு குடுக்குறது மாதிரி எடுக்கறதா இருந்தா செல்போனயும் கூரைய பிச்சிட்டு எடுக்குமாம்....   

 

சர்கார் தீபாவளி         

எந்த ஷங்கர் படத்தையாவது இரண்டு வரிக்கு மேல அந்த படத்தின் கதையை சொல்லுங்க பார்ப்போம்

இதுல ட்ரைலர் ல யே முழுக்கதையும் தெரியனும் னா அவர் எங்க போவார்

அவருக்கு தெரிந்ததெல்லாம் தன் படத்தை பாக்க வந்தவங்கள புது உலகத்துக்கு கூட்டி போற வேலை தான் அது #2Point0 ல யும் இருக்கும்

தர்க்ஷிகா

 

‏தமிழ் சினிமாவின் எவரெஸ்ட்

 

SubhasH KumaR

ஹாலிவுட்டே அப்பாலே போ....

 

தலைவர் வந்துவிட்டார்

 

MôuNam peśïyateÿ JeŸa   

‏எல்லாரும் சிட்டிய பாத்துருப்பிங்க

பின்னாடி வர பீஜிம்  ரஹ்மான் கேலுங்க

 

காட்டுவாசி

ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்... டெக்னாலஜி மட்டுமே சினிமா அல்ல... சங்கருகள் கொஞ்சம் கதைப்பக்கமும் வரட்டும்... இப்பல்லாம் கார்டூன்கள் கூட நல்ல கதையம்சத்துடன் வருகின்றன..

 

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

19 mins ago

விளையாட்டு

37 mins ago

விளையாட்டு

39 mins ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

30 mins ago

விளையாட்டு

46 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்