Published : 07 May 2024 05:34 AM
Last Updated : 07 May 2024 05:34 AM

நல்லதே நடக்கும்

07.05.2024

குரோதி 24 சித்திரை

செவ்வாய்க்கிழமை

திதி: சதுர்த்தசி பகல் 11.41வரை. பிறகு அமாவாசை.
நட்சத்திரம்: அசுவனி பிற்பகல் 3.30 வரை. பிறகு பரணி.
நாமயோகம்: ஆயுஷ்மான் இரவு 8.55 வரை. பிறகு சௌபாக்யம்.
நாமகரணம்: சகுனி பகல் 11.41 வரை. பிறகு சதுஷ்பாதம்.
நல்ல நேரம்: காலை 8.00-9.00, நண்பகல் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: சித்தயோகம் இன்று நாள் முழுவதும்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.45
அஸ்தமனம்: மாலை 6.25

ராகு காலம் பிற்பகல் 3.00-4.30
எமகண்டம் காலை 9.00-10.30
குளிகை மதியம் 12.00-1.30
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 5, 9
சந்திராஷ்டமம் அஸ்தம், சித்திரை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x