Published on : 25 Jun 2022 17:25 pm

1,300 கிலோ கஞ்சாவை தீயில் அழித்தது சென்னை போலீஸ் - புகைப்படத் தொகுப்பு

Published on : 25 Jun 2022 17:25 pm

1 / 10

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கைப்பற்ற ரூ.2 கோடி மதிப்புள்ள 1,300 கிலோ கஞ்சாவை போலீஸார் தீயில் அழித்தனர். சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிலால் முன்னிலையில், நீதிமன்ற உத்தரவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. | படங்கள்: ஸ்ரீனிவாசன்

2 / 10
3 / 10
4 / 10
5 / 10
6 / 10
7 / 10
8 / 10
9 / 10
10 / 10

Recently Added

More From This Category

x