கோவை மழை முதல் மதுரை சம்பவம் வரை - நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ மே 13, 2024
Published on : 13 May 2024 20:43 pm
1 / 21
கோவை சுங்கம் காமராஜர் சிலையில் கோடை மழையில் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள். | படங்கள்: ஜெ.மனோகரன்
2 / 21
3 / 21
4 / 21
5 / 21
6 / 21
மதுரை மாட்டுத்தாவணி சுற்றுச்சாலை பகுதியில் அடுத்தடுத்து மூன்று பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகின. எனினும், இந்தச் சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயமில்லை. படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
7 / 21
8 / 21
9 / 21
10 / 21
பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மதுரை பொன்முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சான்றிதழ் மற்றும் மதிப்பு சான்றிதழ் பெற்றுக்கொண்டனர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
11 / 21
கோவை மாவட்டத்தில் ஹஜ் புனித யாத்திரை செல்லும் பயணிகளுக்கு தமிழக அரசின் சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் தடுப்பூசி, சொட்டுமருந்து, சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த பரிசோதனைகள் முகாம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. | படங்கள்: ஜெ .மனோகரன்
12 / 21
13 / 21
தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் மூழ்கிய வைகை அணை தரைப்பாலம். | படங்கள்: நா. தங்கரத்தினம்.
14 / 21
15 / 21
16 / 21
தேனி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கோடை மழை பெய்து வருவதை தொடர்ந்து அரப்படித்தேவன்பட்டி பகுதியில் வயல்வெளியில் வெங்காயம் நடவு பணியில் ஈடுபட்ட பெண்கள். | படம்: நா.தங்கரத்தினம்
17 / 21
கடந்த பல நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலை சென்னையில் திங்கள்கிழமை முற்பகல் லேசாக கோடை மழை பெய்தது. | படங்கள்: வேளாங்கண்ணி ராஜ்.
18 / 21
19 / 21
20 / 21
21 / 21