புதிய ஜல்லிக்கட்டு அரங்கம் முதல் குடியரசு தின விழா ஒத்திகை வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஜன.23, 2024
Published on : 23 Jan 2024 21:00 pm
1 / 34

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரையில் தமிழக முதல்வர் ஜல்லிக்கட்டு மைதானத்தை புதன்கிழமை திறக்க இருப்பதால் முன்னேற்பாடுகள் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்பொழுது மின் ஒளியில் ஜல்லிக்கட்டு மைதானம். | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
2 / 34

3 / 34

4 / 34

மதுரை எல்லீஸ் நகர் 70 அடி சாலையில் மதுரை மாநகராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை மூடி பழுது ஆனதால் வாகன ஓட்டியில் கீழே விழாமல் இருக்க கம்பை வைத்து சால்வை அணிவித்து வைத்துள்ளார்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
5 / 34

6 / 34

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்க இருக்கும் நிலையில் முன்னேற்பாடுகள் தீவிரம். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
7 / 34

8 / 34

9 / 34

10 / 34

11 / 34

12 / 34

13 / 34

14 / 34

15 / 34

16 / 34

17 / 34

18 / 34

19 / 34

20 / 34

21 / 34

22 / 34

23 / 34

24 / 34

25 / 34

குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவை சிஎஸ்ஐ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ஒத்திகை, கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளி மாணவிகள். | படங்கள்: ஜெ.மனோகரன்
26 / 34

27 / 34

28 / 34

29 / 34

30 / 34

31 / 34

32 / 34

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை கடந்த நான்கு ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதை கண்டித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.| படம்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி
33 / 34

34 / 34

நாட்டின் 75-வது குடியரசு தினம் வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கோவை திருச்சி சாலை மத்திய அஞ்சல் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது. | படம்:ஜெ.மனோகரன்