இன்ஸ்டாவில் கலக்கும் கிரண் க்ளிக்ஸ் - ஒரு ரவுண்டப்
Published on : 30 Aug 2024 20:15 pm
1 / 8
கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘ஜெமினி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் கிரண்.
2 / 8
‘வில்லன்’, ‘அன்பே சிவம்’, ‘வின்னர்’, ‘ஆம்பள’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
3 / 8
2016-ம் ஆண்டு வெளியான ‘முத்தின கத்திரிக்காய்’, ‘இளமை ஊஞ்சல்’ படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.
4 / 8
2016-க்குப் தமிழ் சினிமாவில் காணாமல் போனார்.
5 / 8
சினிமாவில் இருந்து விலகினாலும் இன்ஸ்டாகிராமில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் கிரண்.
6 / 8
தற்போதைய நடிகைகளே இன்ஸ்டாவில் ஃபாலோவர்ஸ்களை ஏற்ற போராடிக்கொண்டிருக்கும் நிலையில் அசால்ட் செய்கிறார் கிரண்.
7 / 8
இன்றைய நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு இன்ஸ்டாவில் 34 லட்சம் ஃபாலோயர்களை கொண்டிருக்கிறார்.
8 / 8
இன்ஸ்டாவில் அவர் பதிவேற்றும் அன்றாட வாழ்வின் புகைப்படங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.