Published on : 01 Jan 2024 16:05 pm

புத்தாண்டுக் கொண்டாட்டம் @ சென்னை மெரினா கடற்கரை - புகைப்படத் தொகுப்பு

Published on : 01 Jan 2024 16:05 pm

1 / 17

சென்னை மெரினா கடற்கரையில், ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. | படங்கள்: வேளாங்கண்ணி ராஜ்

2 / 17
3 / 17
4 / 17
5 / 17
6 / 17
7 / 17

மெரினாவில் குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இளைஞர்கள் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் சாலைகளில் உற்சாகமாக வலம் வந்தனர். | படங்கள்: வேளாங்கண்ணி ராஜ்

8 / 17
9 / 17
10 / 17
11 / 17

நள்ளிரவு 12 மணிக்கு உற்சாகமாக ஒரே குரலில் ‘ஹேப்பி நியூ இயர்’ என அனைவரும் உற்சாக முழக்கமிட்டனர். கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். | படங்கள்: வேளாங்கண்ணி ராஜ்

12 / 17
13 / 17
14 / 17
15 / 17

சென்னை பெருநகர காவல், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் அயராது மேற்கொண்ட சிறப்பான பணியால் 2024-ம் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல், சென்னை பெருநகரில், அமைதியாகவும், மகிழ்ச்சியுடனும், புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது என்று சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. | படங்கள்: வேளாங்கண்ணி ராஜ்

16 / 17
17 / 17

Recently Added

More From This Category

x