ரஜினியிடம் வாழ்த்து பெற்ற பிரக்ஞானந்தா
Published on : 23 Jul 2022 15:17 pm
1 / 4

உலகப் புகழ்பெற்ற செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
2 / 4

செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ராகவேந்திரா படத்தை கொடுத்து வாழ்த்திய ரஜினி
3 / 4

16 வயதான கிராண்ட் மாஸ்டர் பிரக்னானந்தா, உலகின் தலைசிறந்த செஸ் சாம்பியனான கார்ல் சன்னை தோற்கடித்து சர்வதேச அளவில் புகழடைந்தவர்.
4 / 4

குடும்பத்துடன் நடிகர் ரஜினியிடம் வாழ்த்து பெற்றார்