Published on : 13 Jan 2024 18:20 pm

பொங்கல்... களைகட்டிய தமிழகம்! - நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஜன.13, 2024

Published on : 13 Jan 2024 18:20 pm

1 / 23

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறை ஆணையாளர் லோகநாதன் தலைமையில் காவல்துறையினர் பங்கேற்ற பொங்கல் விழா நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

2 / 23
3 / 23
4 / 23
5 / 23
6 / 23
7 / 23
8 / 23

பொங்கல் பண்டிகை முன்னிட்டு மஞ்சள் கொத்து விற்பனை மதுரை சிம்மக்கல் செல்லத்தம்மன் கோவில் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்றது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

9 / 23
10 / 23

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற சில தினங்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இறுதி கட்ட பயிற்சி மதுரை முடக்கத்தான் பகுதியில் நடைபெற்றது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

11 / 23
12 / 23
13 / 23
14 / 23

புதுச்சேரியில் ரஜினிகாந்தின் வேட்டையன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அப்போது புதுச்சேரி வில்லியனுாரில் உள்ள பிரசித்த பெற்ற ஆலயமான திருக்காமீஸ்வரா் ஆலயத்தில் ரசிகர்கள் கையசைத்த நடிகர் ரஜினிகாந்த். | படம்: சாம்ராஜ்

15 / 23
16 / 23

பொங்கள் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி - கடலுார் ஈசிஆர் சாலையில் வெளியூர்களுக்கு செல்பவர்களால் புதுச்சேரி இந்திராகாந்தி சிக்னலில் இருந்து ராஜிவ்காந்தி சிக்னல் வரை அணிவகுத்து நிற்க்கும் வாகனங்கள். | படம்: சாம்ராஜ்

17 / 23
18 / 23

பொங்கள் பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள கரும்பு. | இடம்: புதுச்சேரி சாரம் | படம்: எம்.சாம்ராஜ்

19 / 23

பொங்கள் பண்டிகையை முன்னிட்டு மஞ்சள் கொத்தை வாங்கும் பெண். | இடம்: குபேர் அங்காடி, புதுச்சேரி | படம்: எம்.சாம்ராஜ்

20 / 23

பொங்கள் பண்டிகையை முன்னிட்டு மஞ்சள் அதிக அளவில் விற்பனைக்காக குவிக்கபட்டுள்ளது. | இடம்: குபேர் அங்காடி, புதுச்சேரி | படம்: எம்.சாம்ராஜ்

21 / 23

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜல்லிக்கட்டு மதுரை அவனியாபுரத்தில் நடைபெற உள்ளதால் அதற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது முதல் முறையாக இரும்பினால் ஆன கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது. | படம்: எஸ் கிருஷ்ணமூர்த்தி

22 / 23
23 / 23

Recently Added

More From This Category

x