Published on : 11 Jan 2024 15:15 pm

90ஸ் கிட்ஸ் பாணியில் பொங்கல் கொண்டாட்டம் @ சென்னை | புகைப்படத் தொகுப்பு by எஸ்.சத்தியசீலன்

Published on : 11 Jan 2024 15:15 pm

1 / 9

சென்னை விரும்பாக்கத்தில் உள்ள பாலலோக் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவர்கள் பாரம்பரிய உடையணிந்து வந்து பொங்கல் வைத்தனர். பம்பரம், பச்ச குதிர, சைக்கிள் டயர் ஓட்டுவது என பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் உற்சாகமாக பங்கேற்றனர். | படங்கள்: எஸ்.சத்தியசீலன்

2 / 9
3 / 9
4 / 9
5 / 9
6 / 9
7 / 9
8 / 9
9 / 9

Recently Added

More From This Category

x