Published on : 26 Dec 2023 19:37 pm

வைகை நதிக்கு பவுர்ணமி தீபாராதனை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ டிச.26, 2023

Published on : 26 Dec 2023 19:37 pm

1 / 15
கோவை அடுத்த சூலூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஓ.பன்னீர்செல்வம். | படம்: ஜெ.மனோகரன்
2 / 15
ஸ்மார்ட் சிட்டி நிதியின் மூலம் மதுரை மூல வீதி பகுதியில் கட்டப்பட்ட வாகன காப்பகம். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
3 / 15
மதுரை மாநகராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ள பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை மதுரை மாட்டுத்தாவணி உள்ள எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் மூடப்பட்டுள்ளது. இதனால் தாய்மார்கள் அவதிப்படுகிறார்கள். | படம்:எஸ். கிருஷ்ண மூர்த்தி
4 / 15
தமிழில் பெயர் பலகைகள் அமைத்திட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக மாணவ மாணவர்களால் பேரணி மதுரை உலக தமிழ் சங்கத்திலிருந்து நடைபெற்றது. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
5 / 15
குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்று வேண்டி மதுரை பேச்சி அம்மன் படித்துறையில் உள்ள வைகை ஆற்றின் படித்துறையில் வைகை நதிக்கு பவுர்ணமி தீபாராதனை நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
6 / 15

7 / 15

8 / 15

9 / 15
சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்ரை காந்தி திடலில் அரசு சார்பில் உயிர் இழந்தவர்களுக்கு கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தும் முதல்வர் ரங்கசாமி. | படம்: எம்.சாம்ராஜ்
10 / 15
சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரையில் மெழுகுவர்த்தி வைத்து வழிபட்ட மீனவ பெண்கள். | படம்: எம்.சாம்ராஜ்
11 / 15

12 / 15
சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரையில் ஊயிரிழந்தவர்களது படத்துக்கு அஞ்சலி செலுத்தும் மீனவ பெண்கள். | படம்.எம்.சாம்ராஜ்
13 / 15
சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கடலுக்கு பால் ஊற்றி வழிபட்ட புதுச்சேரி உப்பளம் தொகுதி மீனவர்கள். | படம்.எம்.சாம்ராஜ்
14 / 15

15 / 15
சூலூர் காவல் நிலைய பகுதியில் 500 CCTV கேமராக்களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையை துவக்கி வைத்து பார்வையிட்ட  மேற்குமண்டல காவல்துறை தலைவர் பவானீஸ்வரி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்.உள்ளிட்டோர். | படம்: ஜெ.மனோகரன்

Recently Added

More From This Category

x