Short news

‘அபிநந்தன் கேரக்டரில் நடித்தது பெருமை’ - நடிகர் பிரசன்னா

போர் விமானி அபிநந்தன் பாக். தாக்குதல் சம்பவத்தை வைத்து, ‘ரண்ணீதி: பாலகோட் அண்ட் பியாண்ட்’ (Ranneeti: Balakot & Beyond) என்ற பெயரில் வெப் தொடர் உருவாகியுள்ளது. கடந்த 25-ம் தேதி வெளியானது. இதில் போர் விமானி அபிநந்தனாக, பிரசன்னா நடித்துள்ளார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, ‘‘அபிநந்தன் கேரக்டரில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை பெருமையாகக் கருதுகிறேன்.’’ என்று தெரிவித்துள்ளார்.

x