Short news

‘‘ஒலிம்பிக் போட்டிக்கு நேத்ரா குமணன் தகுதி’’ - உதயநிதி வாழ்த்து

பாய்மர படகு போட்டியில் வளர்ந்து வரும் நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் 67 புள்ளிகள் பெற்று டாப் 5-ல் ஒருவராக நேத்ரா தகுதி பெற்றுள்ளார்.

நேத்ரா குமணனை வாழ்த்தி விளையாட்டுத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், "தங்கை நேத்ரா குமணனுக்கு என் பாராட்டுகள். தங்கை நேத்ரா, எதிர்வரும் ஒலிம்பிக் 2024-ல் வெற்றி வாகை சூடிட என் அன்பும், வாழ்த்தும்." என்று தெரிவித்துள்ளார்.

x