Short news

அல்லு அர்ஜுன் சம்பளம் ரூ.150 கோடி?

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்து 2021-ம் ஆண்டு வெளியான படம், ‘புஷ்பா: தி ரைஸ்’. இதன் அடுத்த பாகம் ‘புஷ்பா: தி ரூல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆக.15-ம் தேதி வெளியாகிறது. முதல் பாகம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றதால், அடுத்த பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன், தனது சம்பளத்தை ரூ.150 கோடியாக உயர்த்தியுள்ளார் என்கிறார்கள்.

x