Short news

“பாஜக என்றால் புளியோதரை... தீர்த்தம்... காவி நிறம்!” - சந்திரசேகர ராவ்

பிஆர் எஸ் கட்சித் தலைவர் கே.சந்திரசேகர ராவ் பேருந்து யாத்திரை மூலம் தனது மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். அப்போது அவர் பேசியதாவது, ‘‘பாஜக என்றாலே அட்சதை, புளியோதரை, தீர்த்தம் மற்றும் காவி நிறம் மட்டுமே. யாதாத்ரி நரசிம்மர் கோயிலை நான் மிகவும் அற்புதமாக சீரமைத்தேன். ஆனால், அது குறித்து அரசியல் செய்தேனா? நான் பிறந்ததே தெலங்கானாவுக்காகத்தான்’’ என்று தெரிவித்துள்ளார்.

x