Short news

ரகுல் ப்ரீத் சிங் திருமணம் கோவாவில் நடந்தது

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும், இந்திப் பட தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பக்னானியும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர். இவர்களின் திருமணம் கோவாவில் நேற்று நடைபெற்றது. முதலில் சீக்கிய முறைப்படியும் பிறகு இந்து முறைப்படியும் திருமணம் நடந்தது. இதில் நெருங்கிய குடும்பத்தினர் கலந்து கொண்டனர். பாலிவுட் பிரபலங்கள் ஷில்பா ஷெட்டி, அர்ஜுன் கபூர் உள்ளிடடோரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

x