குமாரசாமி கருத்து எத்தகையது?

''கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்த்த பாஜகவின் ஆட்சி நீண்ட காலம் நிலைக்காது. அது விரைவில் கவிழும்'' என அம்மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளது...
நம்பத்தகுந்தது - 59%
நம்பத்தகுந்ததல்ல - 13%
கணிக்க முடியாது - 28%

Related Articles

x