சரத்குமார் கேள்வி எத்தகையது?

''உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என ரஜினி தெரிவித்துள்ளார். இப்போது, அவரிடம் போய், யார் ஆதரவு கேட்டார்கள்'' என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கிண்டலாகக் கேள்வி எழுப்பியிருப்பது...
சரியானது - 51%
தேவையற்றது - 30%
கண்டிக்கத்தக்கது - 19%

Related Articles

x