
நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம் நாளை ஜப்பானில் நடக்கவிருக்கிறது
அவர் திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்யவிருக்கிறார்.
அண்மையில் இருவரது நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது
நாளை ஜப்பானில் நடக்க உள்ள திருமணத்தில் கலந்து கொள்ள நடிகை ராதிகா, குஷ்பு, நடிகர் சரத்குமார், நடன இயக்குநர் கலா மாஸ்டர் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் சென்றுள்ளனர்
இந்த சூழலில் திருமணத்துக்கு முன்பாக நடத்தப்படும் Pre Wedding போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.