Last Updated : 19 Aug, 2016 08:10 AM

 

Published : 19 Aug 2016 08:10 AM
Last Updated : 19 Aug 2016 08:10 AM

வாழ்வதற்கு ஏற்ற சிறந்த நகரமாக ஆஸி.யின் மெல்போர்ன் தேர்வு

வாழ்வதற்கு ஏற்ற நகரங்களுக்கான சர்வதேச தரவரிசை பட்டியலை `தி எகானமிஸ்ட்’ இதழ் நேற்று வெளியிட்டது. சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கலாச்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் ஸ்திரத்தன்மை அடிப்படையில் உலகின் முக்கிய 140 நகரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் நூற்றுக்கு 97.5 புள்ளிகள் பெற்று மெல்போர்ன் முதலிடம் பிடித்துள்ளதாக ஜின்குவா செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x