Published : 10 Feb 2018 05:32 PM
Last Updated : 10 Feb 2018 05:32 PM

பேசும் படம்: வான்வழித் தாக்குதலும் சிரியாவும்

சிரிய தலைநகர் டமாஸ்கஸ் அருகில் கிழக்கில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டு பகுதியான கவுடாவில் சிரிய அரசுப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதனால் அப்பகுதி முற்றிலும் வான் வழித் தாக்குதல்களால் முற்றிலுமாக சிதைவுண்டு காணப்படுகிறது. அவற்றின் தொகுப்பு இதோ:

ராணுவ விமானத்திலிருந்து பொதுமக்களின் பகுதிகளில் குண்டுகள்

8png 100

தாக்குதலிருந்து தப்பித்த குடும்பம்...

2png 100

தாக்குதலில் காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காட்சி

1png 100

வான்வழித் தாக்குதலால் தரைமட்டமான கட்டிடத்தின் மூன் நின்று செல்ஃபி எடுக்கும் சிறுவன்.

 

3png 100

 

தொடர் சண்டையினால் தரைமட்டமான வீடுகளை பார்வையிடுகிறார் சிரிய வாசி ஒருவர்

 

4png 100

காயமடைந்தவர்களை  மீட்டுச் செல்லும் மீட்புப் படையினர்.

 

7png 100

 

oppng 100

 

kipng 100

13png 100

 

11png 100

வான்வழித் தாக்குதலால் பாதிப்புக்குள்ளான குழந்தைகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x