Published : 27 Feb 2023 05:56 AM
Last Updated : 27 Feb 2023 05:56 AM
பாடப்புத்தகம், பாடங்கள், கற்பித்தல், கற்றலில் உள்ள சிக்கல்கள் என மாணவர்கள் பகிர்ந்து கொண்டவை ஏராளம். ஏற்கனவே திட்டமிட்டபடி இவற்றையெல்லாம் தொகுத்துப் புத்தகமாக்கி தமிழ்நாட்டுக் கல்விக் கொள்கை உருவாக்கக் குழுவுக்கு அனுப்பி விடலாம் என்று கூறினேன். வகுப்பறையில் உற்சாகம் நிறைந்தது. இத்தொடர் இப்போதைக்கு நிறைவு பெறுகிறது.
வாரம் முழுவதும் ஏழு பாட வேளைகளில் ஏராளமாகக் கற்றோம். அவற்றிலிருந்து சில துளிகளே இத்தொடராக மாறின.வளரிளம் பருவ மாணவர்கள் நிறைந்தஒன்பதாம் வகுப்பில் நிகழ்ந்த கலந்துரையாடல்களும், செயல்பாடுகளுமே இத்தொடராக அமைந்தன. இடம் கருதி நாங்கள் கலந்துரையாடியவற்றுள் முக்கியமானவற்றை மட்டுமே தொடராக எழுதினேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT