Last Updated : 21 Dec, 2022 06:16 AM

 

Published : 21 Dec 2022 06:16 AM
Last Updated : 21 Dec 2022 06:16 AM

ப்ரீமியம்
பெரிதினும் பெரிது கேள்- 23: அவமானப்படுத்தியவர்களை ஆச்சர்யப்பட வையுங்கள்

தன் அறை வாசலில் ஆசிரியர் தங்கராஜூம் அவருக்கு பின்னே ஒரு மாணவனும் நிற்பதை பார்த்த தலைமை ஆசிரியர் ஜான் சேவியர், என்ன சார், என்ன விஷயம் என்று கேட்டார்.

சார், இவன் 10-வது படிக்குறான். எப்ப பாத்தாலும் யாரோடயாவது சண்டை போட்டு ரத்த காயம் ஆகுற மாதிரி அடிச்சிடுறான். போன வாரம் ஒரு பையன அடிச்சிட்டான்னு அவன் அப்பா வந்து சண்டை போட்டார். இன்னைக்கு இன்னொரு பையனோட சண்டை போட்டு அவன் மூக்கில் இருந்து ரத்தம் வருது. அதான் நீங்க கண்டிப்பீங்கன்னு உங்ககிட்ட கூட்டிட்டு வந்தேன் சார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x