Published : 26 Jun 2023 04:26 AM
Last Updated : 26 Jun 2023 04:26 AM
புதிய கல்வியாண்டு. பள்ளி திறந்து விட்டது. மாணவ மாணவிகள் பள்ளிக்கு வருகின்றனர். பள்ளி எங்கும் மகிழ்ச்சி. கரும் பலகையில் இருந்த அமெரிக்க வரைபடத்தில் சில இடங்களைக் குறித்துக் கொண்டிருக்கிறார் ஒருவர். வகுப்பறைக்குள் புது வெள்ளமாய் நுழையும் குழந்தைகள் அவரைக் கவனிக்கவில்லை. கரும்பலகையில் தனது வேலையை முடித்த அந்த மனிதர் திரும்புகிறார். அவர் முகத்தில் தீக்காயத் தழும்புகள். அனைவரும் அமைதியாகின்றனர். அவரின் முகத்தையே ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை புதிய ஆசிரியரைப் பார்த்ததே இல்லையா? என்று புன்னகையுடன் கேட்டபடியே தொடர்ந்து பேசத் தொடங்குகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT