Published : 17 Feb 2020 07:38 am

Updated : 17 Feb 2020 07:40 am

 

Published : 17 Feb 2020 07:38 AM
Last Updated : 17 Feb 2020 07:40 AM

முதல் யோகா பல்கலை. அமெரிக்காவில் தொடக்கம்

yoga-university

வாஷிங்டன்

இந்தியாவுக்கு வெளியே உலகின் முதல் யோகா பல்கலைக்கழகம் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைய உள்ளது. விவேகானந்த யோகா பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்ட இந்தப் பல்கலை.யில் முதுகலை பட்டப்படிப்புக்காக மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது.

இப்பல்கலைக்கழகமானது, உலகெங்கிலும் உள்ள பல முதன்மை பல்கலை.யுடன் கூட்டு ஆராய்ச்சி, திட்டங்களிலும் ஈடுபட உள்ளது. யோகாவில் உயர்கல்வியில் பயில 200 அல்லது 500 மணி நேர சான்றிதழ் படிப்புகளும், அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான யோகா ஆசிரியர்களுக்கு உதவும் வகையிலும் இந்த பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை இருக்கும்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

யோகா பல்கலைக்கழகம்அமெரிக்காவில் யோகா பல்கலைக்கழகம்முதுகலை பட்டப்படிப்புயோகா ஆசிரியர்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author