Published : 14 Oct 2019 11:23 AM
Last Updated : 14 Oct 2019 11:23 AM

ஐரோப்பிய கால்பந்து: இத்தாலி தகுதி

பாரிஸ்

ஐரோப்பிய கால்பந்து போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் கலந்துகொள்ளும் அணிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தகுதிச் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன.

இதில் ரோம் நகரில் நேற்று நடந்த ஆட்டத்தில் கிரீஸ் அணியை எதிர்த்து இத்தாலி ஆடியது. இப்போட்டியில் இத்தாலி 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கு இத்தாலி தகுதி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x