Published : 05 Feb 2020 10:08 AM
Last Updated : 05 Feb 2020 10:08 AM

வெற்றி மொழி: அறவழியில் நடக்கிறேன்!

“Obviously, everyone wants to be successful, but I want to be looked back on as very innovative, very trusted and ethical and ultimately making a big difference in the world.”

- Sergey Brin, Along with fellow Google co-founder Larry Page, Sergey Brin is one of the richest men in the world, according to Forbes's latest Rich List. He is seen as the main driving force behind Google Glass.

“எல்லோரும் வெற்றிபெறவே ஆசைப்படுகிறார்கள். ஆனால், நான் ஒரு கண்டுபிடிப்பாளராக, நம்பகமானவராக, அறவழியில் நடப்பவராக, மொத்தத்தில் உலகத்தில் மிகப் பெரிய வித்தியாசத்தை கொண்டு வருபவராகவே பார்க்கப்பட விரும்புகிறேன்”

- செர்ஜி ப்ரின், கூகுள் நிறுவனத்தை லாறி பேஜூடன் இணைந்து நிறுவியவர். ஃபோர்ப்ஸ் பத்திரிகை அண்மையில் வெளியிட்ட உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருப்பவர். ‘கூகுள் கிளாஸ்’ கண்டுபிடிப்பில் முதன்மை பங்காற்றியவர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x