Last Updated : 19 Jan, 2024 05:15 AM

 

Published : 19 Jan 2024 05:15 AM
Last Updated : 19 Jan 2024 05:15 AM

ப்ரீமியம்
கொஞ்சம் technique கொஞ்சம் English – 272: ஒரே நேரத்தில் எத்தனை வேலை செய்வீங்க?

இனியன்: ஒரே நேரத்தில் நீங்க என்ன வேலையெல்லாம் செய்வீங்க?
இசை: ஒரே நேரத்தில் ஒரு வேலை தான் செய்ய முடியும்.
இனியன்: நான் நிறைய வேலை செய்வேனே.
உமையாள்: எப்படி?
இனியன்: உங்களை பார்க்கிறேன், உங்க கிட்ட பேசுறேன், நடந்துட்டு இருக்கிறேன். கையில தண்ணீர் டம்ளர்-ஐ எடுத்துட்டு போயிட்டு இருக்கிறேன்.
மித்ரன்: இப்படி சொல்லனும்னா, நாங்களும் தான் நிறைய சொல்லுவோம்.
இனியன்: கிகிகிகி
பாட்டி: இதை ஆங்கிலத்தில் எங்களுக்கு சொல்லு.
இனியன்: I am seeing, talking, walking, and to carry the water.
பாட்டி: இங்கே to வரக் கூடாது.
உமையாள்: I am seeing, talking, walking, and carrying the water.
பாட்டி: இதுக்கு parallelism என்று பெயர்.
இசை: கொஞ்சம் விளக்கி சொல்லுங்களேன் பாட்டி.
பாட்டி: அனைத்து நடவடிக்கைகளும் (பார்ப்பது, பேசுவது, நடப்பது, தண்ணீரை எடுத்துச் செல்வது) ஒரே சமயத்தில் நடக்குதா?
இசை: ஆமாம் பாட்டி.
பாட்டி: அப்படின்னா ஒரே Grammatical order ல் நாம் சொல்ல வேண்டும்.
மித்ரன்: இப்படி சொல்லுறதுனால sentence க்கு ஒரு clarity வரும் தானே?
பாட்டி: Correct. இது sentenceஐ clear and balanced (தெளிவாகவும் சமநிலையாகவும்) ஆக வெளிப்படுத்த உதவி செய்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x