Published : 18 Sep 2021 03:11 AM
Last Updated : 18 Sep 2021 03:11 AM

ரஷ்ய தேர்தலுக்கு சென்னையில் வாக்களிக்கலாம் :

ரஷ்ய நாடாளுமன்ற கீழ்சபையில் 450 உறுப்பினர் பதவிகள் உள்ளன. இதற்கான தேர்தல்வாக்குப்பதிவு, சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷ்யன் அறிவியல், கலாச்சார மையத்தில்நாளை (செப்.19) நடக்கிறது.

காலை 8 முதல் இரவு 8 மணிவரை நடக்கும் வாக்குப்பதிவில், ரஷ்ய குடியுரிமை உள்ள அனைவரும், உரிய ஆவணங்களுடன் வந்து, கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வாக்களிக்கலாம் என்று சென்னையில் உள்ளரஷ்ய தூதரகம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x