Published : 30 Dec 2020 03:17 AM
Last Updated : 30 Dec 2020 03:17 AM
ரஜினி கட்சிக்காக தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட அர்ஜூன மூர்த்தி தனது ட்விட்டரில், “ரஜினியின் மனம் எவ்வளவு கடுமையான உளைச்சலில் இருக்கும் என்பது எனக்கு தெரியும். அவரது இந்த முடிவை முழுமனதுடன் ஆதரிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT