Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனவரி முதல் வாரத்தில் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாகவும், அதுகுறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் செய்தியாளர்களிடம் கே.என்.நேரு தெரிவித்தார். கருணாநிதி பிறந்த திருக்குவளையில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில், அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் ஸ்டாலின் வரும் ஜன.5-ம் தேதி பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக திமுகவினர் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT