Published : 04 Mar 2021 05:53 AM
Last Updated : 04 Mar 2021 05:53 AM

திருநெல்வேலி திருநெல்வேலி மின்வாரிய செயற்பொறியாளர் வ

திருநெல்வேலி

திருநெல்வேலி மின்வாரிய செயற்பொறியாளர் வ. முத்தரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பரப்பாடி துணை மின் நிலையத்தில் வரும் 6-ம் தேதி பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

பரப்பாடி, இலங்குளம், சடையநேரி, சவளைக்காரன்குளம், வில்லியநேரி, ஏமன்குளம், பெருமாள்நகர், கோக்கனேரி, காரன்காடு, தட்டான்குளம், கண்ணநல்லூர், துலுக்கர்பட்டி, பட்டர்புரம், மாவடி, முத்தலாபுரம், சித்தூர், சீயோன்மலை, கண்ணாத்திகுளம், தங்கயம்.

இதேபோல மூலைகரைப்பட்டி, கரந்தானேரி, மூன்றடைப்பு ஆகிய துணை மின் நிலையங்களில் வரும் 6-ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள்: மூலைகரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைச்செல்வி, காடான்குளம், சிங்கநேரி, அம்பலம், திடியூர், மூன்றடைப்பு, பானான்குளம், அம்பூர்ணி, தோட்டாக்குடி, பத்தினிப்பாறை, மருதகுளம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x