Published : 12 Oct 2021 03:15 am

Updated : 12 Oct 2021 03:15 am

 

Published : 12 Oct 2021 03:15 AM
Last Updated : 12 Oct 2021 03:15 AM

திருச்சி  எம்

திருச்சி

 எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரி: தொழில் விழிப்புணர்வு பயிற்சி, சிறப்புரை- புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கே.ராதாகிருஷ்ணன், இளநிலை அலுவலர் பி.வேல்முருகன், முற்பகல் 11.


 திருவானைக்காவல் கிளை நூலக வாசகர் வட்டம், மத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி: வாசகர் வட்ட கருத்தரங்கம், சிறப்புரை- ஐகான் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் ரா.ராஜேந்திரன், கல்லூரி வளாகம், பகல் 12.30.

பெரம்பலூர்

 ரோவர் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ்: இலக்கியமன்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா, பரிசு வழங்குபவர்- ரோவர் கல்வி நிறுவனங்களின் முன்னாள் தலைவர் கே.வரதராஜன், சிறப்புரை- அரியலூர் அரசு கல்லூரி பேராசிரியர் க.தமிழ்மாறன், பெரம்பலூர், பிற்பகல் 3.30.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x