Published : 09 Oct 2021 03:12 AM
Last Updated : 09 Oct 2021 03:12 AM

பெரியகுளம் மேற்கு ஒன்றிய : அதிமுக செயலாளர் நீக்கம் :

சென்னை: தேனி மாவட்டம், பெரியகுளம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் வி.அன்னபிரகாஷ் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். புதிய செயலாளர் நியமனம் செய்யப்படும் வரை கட்சியின் ஒன்றியப் பணிகளைக் கவனிக்க பெரியகுளம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் எம்.செல்லமுத்து இன்று முதல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கட்சியினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x