Published : 19 Jun 2021 03:14 AM
Last Updated : 19 Jun 2021 03:14 AM

மதுரை மாவட்டத்தில் சொட்டு நீர்ப்பாசன திட்டத்துக்கு ரூ.34 கோடி ஒதுக்கீடு :

இத்திட்டத்தில் விண்ணப்பிப்பது முதல் மானியம் வழங்கப்படுவது வரை இணைய வழியில் செயல்படுத்தப்பட்டு வருவதால் விவசாயிகளுக்கு எவ்வித கால தாமதமும் ஏற்படாது. விருப்பமுள்ள விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரை அணுகலாம். அல்லது மொபைல்போனில் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தோட்டக்கலைத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x