Published : 05 Apr 2021 03:16 AM Last Updated : 05 Apr 2021 03:16 AM
தளவாய் சுந்தரம் தலைமையில் - அதிமுகவில் இணைந்த மதிமுக, சமக நிர்வாகிகள் :
அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தைச் சேர்ந்த சமத்துவ மக்கள் கட்சி மற்றும் மதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.