புதன், ஜூலை 09 2025
Last Updated : 23 Mar, 2021 03:14 AM
Published : 23 Mar 2021 03:14 AM Last Updated : 23 Mar 2021 03:14 AM
விருதுநகர்: அதிமுகவில் எம்ஜிஆர் மன்றச் செயலாளராக இருந்த கோகுலம் தங்கராஜ், விருதுநகரில் போட்டியிட அதிமுகவில் வாய்ப்புக் கிடைக்காததால் அண்மையில் அமமுகவில் இணைந்தார். அவர் அமமுக வேட்பாளராக விருதுநகரில் களம் இறங்கி உள்ளார். விருதுநகர் அருகே எம்.புதுப்பட்டியில் நேற்று பிரச்சாரம் செய்த கோகுலம் தங்கராஜை குக்கரில் சூடம் ஏற்றி பெண்கள் ஆரத்தி எடுத்தனர். அப்போது அவர் பேசியதாவது: கரோனா காலத்தில் பல்வேறு உதவிகளை வழங்கினேன். அதை அறிந்து எனக்கு வாய்ப்பு அளித்துள்ளனர். இத்தொகுதியில் வேலை வாய்ப்பை உருவாக்க நிறைய தொழிற்சாலைகளைக் கொண்டுவருவேன் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
‘கர்நாடகாவின் தர்மஸ்தலா கோயிலில் நடந்த 10+ பாலியல் கொலைகள்’ - முன்னாள் ஊழியர் பகீர் தகவல்
கடலூர் ரயில் விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்வர் உத்தரவு
கடலூர் அருகே பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்து: கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது
புதுச்சேரி அருகே பைக் மீது லாரி மோதி விபத்து: பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
எருதாக மாறி நிலத்தை உழுத முதியவரின் விவசாய கடனை அடைத்த அமைச்சர்
‘விதிகள் மீறல் மற்றும்...’ - கடலூர் விபத்துக்கு தெற்கு ரயில்வே சொல்லும் காரணம் என்ன?
கடலூரில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி கோர விபத்து: 2 மாணவர்கள் உயிரிழப்பு; 3 பேர் காயம்
திருச்செந்தூரில் திருப்பணிகள் முடியும் முன்பே கும்பாபிஷேக விழா - ரூ.300 கோடி திட்டப் பணிகள் இனி?
அரசு பங்களாவை இன்னும் காலி செய்யாதது ஏன்? - முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் விளக்கம்
தொழில் போட்டி மாநிலங்களில் தமிழகத்தை விட மின் கட்டணம் குறைவு - ‘ஒப்பீடு’ சொல்வது என்ன?
எந்த கட்சியாக இருந்தாலும் தேர்தல் வாக்குறுதிகளை 100% நிறைவேற்ற முடியாது: திருமாவளவன் விளக்கம்
‘சமூக நீதி விடுதி’ எனப் பெயர் வைத்தால் மட்டும் போதுமா? - ஸ்டாலினை சாடும் எல்.முருகன்
‘திமுக அரசு கடன் வாங்கியது குறித்து விசாரணைக் கமிஷன்’ - கோவையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட இபிஎஸ் பேட்டி
“கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவதா?” - இபிஎஸ் பேச்சு சர்ச்சையும், அதிமுக விளக்கமும்
WRITE A COMMENT